Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 31 to 35

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

31.உலகின் முதல் செயற்கைகோள் ................ல் ஏவப்பட்டது

1947
1937
1957
1967

32.தொடர்பு புரட்சியானது உலகில் நிகழ்ந்த புரட்சிகளில் இவ்வாறாக அழைக்கப்படுகிறது ?

முதல் அலை
இரண்டம் அலை
மூன்றாம் அலை
நான்காம் அலை

33.தென்கிழக்காசியா கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

1947
1957
1967
1977

34.புவி ஓட்டிற்கு கீழே இருக்கும் பாறைக் குழம்பு

மாக்மா
லாவா
தீப்பாறை
படிவப்பாறை

35.பனிப்பந்து என அழைக்கப்படும் கோள்

பூமி
சனி
செவ்வாய்
புளூட்டோ

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis