Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 61 to 65

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

61.மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படும் நாள்

டிசம்பர் 10
டிசம்பர் 14
டிசம்பர் 20
டிசம்பர் 24

62.ஐ.நா.பாதுகாப்பு பேரவையில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை

4
5
10
15

63.1978 ஆம் ஆண்டு 44-வது அரசியலமைப்புச் சட்டதிருத்தத்தின்படி நீக்கப்பட்ட உரிமை

சொத்துரிமை
சமத்துவ உரிமை
சுதந்தரத்திற்கான உரிமை
சமயப் சுதந்தரத்திற்கான உரிமை

64.ஒரு வட்டத்தின் சுற்றளவு ,ஒரு சதுரத்தின் சுற்றளவுக்கு சமம் எனில் அதன் பரப்புகளின் விகிதம்

4:1
11:7
14:17
22:7

65.ஒரு அசல் 5% கூட்டு வட்டி விகிதத்தில் விடப்பட்டால் ,அது எவ்வளவு காலத்தில் மூன்று மடங்காகும் ?

22
22 1/2
23
23 1/2

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters