Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 71 to 75

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

71.a+b+c=13 மற்றும் a²+b²+c²=69 எனில் ab+bc+ca

-50
50
69
75

72.43,91 மற்றும் 183 எண்களை வகுக்கும்போது கிடைக்கும் மீதி சமமாக இருப்பின் ,இவைகளை வகுக்கக் கூடிய மிகப் பெரிய எண்

4
7
9
13

73.ஒரு இரு சமபக்க செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு (6+3√2) மீ ,எனில் அதன் பரப்பளவு

4.5 மீ²
5.4 மீ²
9 மீ²
81 மீ²

74.A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவினால் தோல்வியுற்றார் . B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று அவர்கள் தேர்ச்சி பெற வேண்டிய மதிபெண்ணைவிட 35 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றார் . எனில் அவர்களின் தேர்ச்சி விழுக்காடு

45%
40%
35%
33%

75.இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 45 மற்றும் அவைகளின் வார்க்கங்களின் கூடுதல் 106. அந்த எண்கள்

3 மற்றும் 5
5 மற்றும் 9
5 மற்றும் 19
45 மற்றும் 1

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn