Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 1 to 5

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017. These are useful study materials collected from previous year question papers. :

1.புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான் ஆண்டு

1660
1665
1671
1676

2.அக்பரின் வருவாய் துறை சீர்திருத்தங்களுக்கு உதவியர்

இராஜா தோடர்மால்
மாலிக் ஆம்பர்
பீர்பால்
அபுல் பெய்சி

3."ராக்சசாதாங்கடி" போர் என்று அழைக்கப்படுவது

பானிப்பட்டு
தரெய்ன்
தலைக்கோட்டை
பக்சார்

4.பகவத்கீதைக்கு "ஞானேஸ்வரி" என்ற - விளக்க உறையை எழுதியவர்

கபீர்
இராமானந்தர்
நானக்
ஞானதேவர்

5."இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள்" என்று கூறியவர்

குருனானக்
நாமதேவர்
கபீர்
சைதன்யர்

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha