Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 11 to 15

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

11.பூண்டி நீர்த்தேக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது

இராஜாஜி
அறிஞர் அண்ணா
எம்.ஜி.ஆர்
காமராஜர்

12.மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

535
545
565
525

13.கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

1976
1975
1974
1986

14.எந்த அமைப்பு 1990ஆம் ஆண்டை உலக எழுத்தறிவு ஆண்டாக அறிவித்தது?

யூனிசெப்
யுனேஸ்கோ
ஐ.நா
உலக சுகாதார அமைப்பு

15.ஹர்ச சரிதத்தை இயற்றியவர்

பானர்
ஹர்ஷர்
யுவான் சுவாங்
காளிதாசர்

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs