Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 6 to 10

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

6.இந்தியாவின் மாக்கியவல்லி என அழைக்கப்படுபவர்

சமுத்திர குப்தர்
சந்திர குப்தர்
சாமா சாஸ்திரி
கௌடில்யர்

7.பாடலிபுத்திரத்தை புதிய தலைநகரமாக நிர்மானித்தது யார் ?

அசோகர்
சிசுநாகர்
உதயின்
காகவர்மன்

8.திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ள

பாலி
சமஸ்கிருதம்
உருது
ஹிந்தி

9.ரிக் வேதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

1027
1028
1029
1030

10.நடனமங்லகயின் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்

ஹரப்பா
மொஹஞ்சதாரோ
பிம்பிட்கா
லோத்தல்

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain