Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 46 to 50

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

46.உலகில் நெல் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு

இந்தியா
சீனா
இந்தோனேஉரியா
U.S.A

47.மனிதன் மண்வளத்தைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சி ---------------ஆகும்

மண் அரிமனம்
வேளாண்மை செய்தல்
மண்வளம் பாதுகாத்தல்
தாவரங்கள் வளர்த்தல்

48.வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறும் அனைத்து பொருட்களையும் ----------------- என்கிறோம்.

கனிம வளங்கள்
மண் வளங்கள்
புதுப்பிக்க இயலாத வளங்கள்
இயற்கை வளங்கள்

49.இடியுடன் கூடிய புயலின் போது வானிலையின் அனைத்து மூலங்களும் இணைந்து வெளிப்படுவது

எஃகுத் தொழிற்சாலை
வானிலைக் கொழிற்சாலை
உரத் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை

50.இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்

A.O. ஹியூம்
W.C. பானர்ஜி
மகாத்மாகாந்தி
சுபாஷ் சந்திர போஸ்

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown