Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 141 to 145

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

141.இனிப்பக விளம்பர பலகையில் ஒரு பிடித்த இனிப்புப் பண்டத்தின் பெயரைப் படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர்

சமகால ஆக்கநிலையுறுத்தம்
சொல் ஆக்கநிலையுறுத்தம்
பிரித்தறி ஆக்கநிலையுறுத்தம்
சொல்பொருள் ஆக்கநிலையுறுத்தம்

142.ஆசிரியர் என்பவர் ...........ஆக இருக்கும் போது வீட்டுப்பாடம் செய்தல் சுமையாக இருப்பதில்லை .

அன்பும் பரிவும் கொண்டவர்
வீட்டுப்பாடம் அளிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்டவர்
விட்டுப்பாடத்தை புதுமையாக அளிப்பவர்
அதீத திறமை கொண்டவர்

143.தொடர்புள்ள அனுபவங்களை மாணர்வகள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப் பண்புகளைக் கண்டறிய உதவும்

கற்பித்தல் முறை
பகுத்தறி முறை
தொகுதித்தறி முறை
கண்டறி முறை

144.2002-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ..........அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி 14 வயதுக்குட்பட்ட அணைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியும்,கல்வியில் சமத்துவமும்,சமவாய்ப்புகளும் அளிக்கப்படுள்ளது

86 வது
45 வது
93 வது
38 வது

145.நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாக பகுத்தவர்

மெக்டூகல்
கோல்பர்க்
எரிக்சன்
ஜாக்மேயர்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters