Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 46 to 50

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

46.நவீன புள்ளியலின் தந்தை

R.A.பிஷர்
ரேனே டெஸ்க்கார்ட்ஸ்
ஏரோஷ்தெனஸ்
பிதாகொரஸ்

47.1197215a6 என்ற எண் 11 ஆல் மீதியின்றி வகுபட a க்கு கொடுக்கப்படக்கூடிய மிகக் குறைந்த மதிப்பு என்ன ?

1
3
2
5

48.ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ .அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ அதிகரிக்கிறது .அப்படியெனில் பக்கத்தின் அளவு அதிகப்படுத்துவதற்கு முன்பு

6.2 செ.மீ
12 செ.மீ
5.5 செ.மீ
15 செ.மீ

49.கீழே கொடுக்கப்படுட்டுள்ள வகைகளில் லீப் வருடம் அல்லாதது எது ?

1604
1800
2000
2008

50.(4.59×1.8/3.6+5.4ல்1/9பாகம்-1/5 )

4.685
3.259
2.695
2.596

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon