Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 131 to 135

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

131.முந்தைய அறிவையும்,தற்போது கற்ற கருத்துக்களையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்படுவது

மன வரைபடம்
பொருத்து விளக்கப்படம்
தொடர் விளக்கப்படம்
கருத்து விளக்கப்படம்

132.தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞ்ர்கள் கருதுவது

திறன் ஈவு
நுண்ணறிவு ஈவு
மனவெழுச்சி ஈவு
ஓழுக்க ஈவு

133.அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது

நடைமுறை வழக்கில் இல்லாத நிலை
நடைமுறை வழக்குக்குக் பிந்தைய நிலை
நடைமுறை வழக்கு நிலை
நடைமுறை வழக்குக்குக முந்தைய நிலை

134.செயற்கைத் தூண்டுதலுக்கும்.செயற்கை துலக்களுக்கும் இடையேயான இணைப்பை வலுப்படுத்த,செயற்கை தூண்டல்

இயற்கை துலங்களுடன் பெருமைப்படுத்தல் வேண்டும்
இயற்கை தூண்டலுக்கு முன் அளிக்கப்பட வேண்டும்
இயற்கை தூண்டலை ஓத்தாக இருக்க வேண்டும்
இயற்கை துலங்களுக்குப் பின் இருக்க வேண்டும்

135.ஏரிக்சனின் சமூக தொடர்புகள் கூற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது

பள்ளி
ஆதாரக் குடும்பம்
நண்பர்கள்
தாய்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon