Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 131 to 135

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

131.கற்றல் விதிமுறையில் பின்வருவனவற்றில் எது ஒரு அம்சமாக கருதப்படுவதில்லை

கற்றல் இலக்கு சார்ந்து
கற்றலை மறப்பதும்,கற்றலில் ஒருவழிமுறை
கல்வி நிலையங்களில் மட்டுமே நாம் கற்க முடியும்
கற்றல் என்பது ஒரு முழுமையான வழிமுறையாகும்

132.பார்வை குறைபாடுள்ள மாணவன் எவ்வாறு நடத்தப்பெற வேண்டும்

சக மாணவர்களைப் போல சமமாக நடத்த வேண்டும் .மற்றும் ஒலி குறுந்தகடுகள் வழங்கப்பட வேண்டும்
வகுப்பறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
மற்ற மாணவர்களை காட்டிலும் குறைந்த அளவே கற்பிக்க வேண்டும்
அன்றாட வேலையில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உதவி செய்திடல் வேண்டும்

133.பின்வருவனவற்றில் எது துரதிர்ஷ்டம் என கருதப் படவில்லை

வெளிப்படுத்துவதில் புதுமை
ஆர்வம்
படைப்பாற்றல் மிக்க சிந்தனைகள்
பிறரிடம் சண்டையிடுதல்

134.டிஸ்லெக்ஸியா என்பது, எதனுடன் தொடர்பு

படித்தல் குறைபாடு
பழக்க வழக்க குறைபாடு
மனரீதியான குறைபாடு
கணிதவியல் குறைபாடு

135.கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பிக்க

தனி சிறப்பு பள்ளிகள் தேவை
சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பள்ளி தேவை
மற்ற சாதாரண மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்றல்
தனித்துவமான கல்விமுறை ,சிறப்பு ஆசிரியர்கள் ,சிறப்புப்பள்ளி

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon