Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 101 to 105

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

101.கம்பராமாயணத்தில் எத்தனை கண்டங்கள் உள்ளன

6
7
9
10

102.இராமகாதைக்குக் கம்பர் கொடுத்தப் பெயர் என்ன ?

அதிகாவியம்
இராமகாவியம்
இராமாவாரம்
தொன்னுள்

103."குண்டலகேசி " இயற்றியவர் யார் ?

இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
நாகுதத்தனார்
சீத்தலைச் சாத்தனார்

104."தேனிலை ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் " என்று சிலப்பதிகாரத்தைப் பாராட்டியவர் யார் ?

பாரதியார்
கபிலர்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
ஒளவையார்

105."தழீஇ "-இலக்கணக்குறிப்பு தருக ?

இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
இடைச்சொல்
வினைத்தொகை

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison