Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 126 to 130

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

126.பிராய்டின் கூற்றுப்படி குழந்தையின் முதல் ஆண்டுகள் ஆளுமை வளர்ச்சிக்கு அடித்தளமானவை ?

2
5
7
எதுவுமில்லை

127.Malleable age என்பது

இளகுழந்தைப் பருவம்
பிள்ளைப் பருவம்
தளர்நடை பருவம்
எதுவுமில்லை

128.முன் தொடக்கக் கல்வி மிகவும் அவசியமானது என்பதற்கான காரணங்கள்?

குழந்தையின் உடல் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கிறது
குழந்தையின் அறிதல் மற்றும் மனவெழுச்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது
அனைத்தும்
எதுவுமில்லை

129.முன் தொடக்கக் கல்வியை கட்டயாக் கல்வியாக்கியுள்ள நாடு

இந்தியா
அமெரிக்கா
எதுவுமில்லை
கனடா

130.முன் தொடக்கக் கல்வி நிலையில் பயிலும் மாணவர்களின் வயது வரம்பு

3-5
6-11
16-18
எதுவுமில்லை

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins