TNTET Paper 1 Model Questions & Answers In Tamil: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 1 to 5

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2017. These are useful study materials collected from previous year question papers. :

1.அலையாத்திக் காடுகள் என அளிக்கப்படுபவை ?

இலையுதிர் காடுகள்
பசுமைமாறாக் காடுகள்
சதுப்புநிலக் காடுகள்
முட்புதர்கள்

2.மேற்கு தொடர்ச்சி மற்றும் இமயமலையின் கிழக்குப்பகுதியில் காணப்படும் காடுகள்

இலையுதிர் காடுகள்
பசுமைமாறாக் காடுகள்
சதுப்புநிலக் காடுகள்
முட்புதர்கள்

3.ஈச்ச மரங்கள் இம்மண்ணில் வளர்கின்றன

பாலை
வண்டல் மண்
செம்மண்
கரிசல் மண்

4.பூமியின் மேற்பரப்பில் 0-300 மீட்டர் வரை உயரம் கொண்ட நிலப்பரப்புகள்

மலைகள்
பீடபூமிகள்
சமவெளிகள்
இவற்றில் எதுவுமில்லை

5.ஒரு பக்கம் நிலத்தாலும் மூன்று பக்கங்கள் நீராலும் சூழப்பட்ட பகுதி

தீபகற்பம்
தீவு
தீவுகற்பம்
வளைகுடா

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha