Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

111.வெய்யோன் திங்கள் -இலக்கணக் குறிப்பு தருக ?

வினைத் தொகை
உம்மைத் தொகை
பண்புத் தொகை
அன்மொழித் தொகை

112."கவிஞரேறு " என்ற பட்டதைப் பெற்றவர் யார் ?

கவிமணி
பாரதி
வாணிதாசன்
பாரதிதாசன்

113."பனுவல்" பொருள் தருக?

நூல்
நாடகம்
சிந்து
இரங்கற்பா

114." குயில் " இதழினை வெளியிட்டவர் யார் ?

பாரதி
பாரதிதாசன்
ஷெல்லிதாசன்
வாணிதாசன்

115.குழந்தைகளின் புலன் உணர்ச்சி மற்றும் இயக்க நரம்புகளும் எப்போது செயல்படத் தொடங்குகின்றன ?

நியூரான்களில் மையலின் ஷித்படலம் வளர்ந்த பின்பு
கை,கால் அசைவுகள் தன்வசப்படும்போது
உணர்வுகளை புரிந்துக் கொள்ள கற்றுக் கொள்ளும்போது
இவையேதுமில்லை

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison