Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 36 to 40

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

36.எண்களின் அழகானவை ,அவை அழகற்றவை எனில் மற்ற எவை அழகு ?எனக் கூறியவர் ?

எர்டாஸ்
பித்தகோரஸ்
மெகல்லன்
ஜி.யு.போப்

37.கணித்தின் அரசி

வடிவியல்
அளவைகள்
இயற்கணிதம்
எண் முறையினம்

38.அறிவியலின் அரசி

இயற்பியல்
கணிதம்
பகுமுறைவடிவியல்
இயற்கணிதம்

39.'டெஸிமல்' என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

ஆங்கிலம்
கிரேக்கம்
லத்தீன்
அரேபிய

40.இன்றைய எண் முறையினம் .................எண் முறையினம்

இந்திய
அரேபிய
இந்திய அரேபிய
கிரேக்க

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters