Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 21 to 25

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

21.நன்கு அறைகள் கொண்டு இதயம் கீழ்கண்டவற்றுள் எவற்றுக்கு உண்டு

பாலூட்டிகள்,பறப்பன
உயர்வன,பறப்பன
நீர்நில வாழ்வன,பறப்பன
பாலூட்டிகள்,உயர்வன

22.கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலம் இல்லை ?

டீசல்
இயற்கை வாயு
மாட்டுச் சாணம்
நீலக்கிரி

23.அச்சுறுத்தப்பட்ட சிற்றினங்கள் அல்லது அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக் கொண்ட புத்தகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

சிவப்பு புள்ளி விவரப் புத்தகம்
விலங்குகளின் வரலாறு
சிற்றின்களின் தோற்றம்
மேற்கண்டவற்றுள் எதுவும் இல்லை

24.டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஓட்டுண்ணியைப் பரப்பும் உயிரி,கீழ்க்கண்டவற்றுள் எது ?

அனாஃபிலிஸ்
ஏடிஸ் கொசு
வீட்டு ஈ
கியூலக்ஸ் கொசு

25.கீழ்வரும் புகைப்பாதல் வரும் தீமைகளுள் எவை சரியான இணை இல்லை 1.இதயம் - அர்த்தோஸ் கிளிரோர்ஸ் 2.நுரையீரல் - பித்தப் பையில் பித்தக் கற்களை உண்டாகுதல் 3.எலும்புகள் - ஆஸ்டியோபோரோஸ் 4.செரித்தல் - காற்றுச் சீற்றறைகள் தொகுப்பு பாதிக்கப்படுதல்

2,4
1,3
1,4
1,2

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs